குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் ; பாராட்டுகிறேன் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் May 29, 2021 3197 கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனுக்காக நிதியுதவித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். அவர் டுவிட்டரில் வி...